CEYLON TEA என்ற நாமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச @GotabayaR தெரிவித்துள்ளார். தரம் குறைவான தேயிலை உற்பத்திகளை கண்டறியும் பொறுப்பு புலனாய்வு துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
CEYLON TEA என்ற நாமத்திற்கு,அப கீர்த்தி வேண்டாம்!
CEYLON TEA என்ற நாமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச @GotabayaR தெரிவித்துள்ளார். தரம் குறைவான தேயிலை உற்பத்திகளை கண்டறியும் பொறுப்பு புலனாய்வு துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Advertisement

Post a Comment
Post a Comment