16ஆவது கொரோனா மரணம்


 


இலங்கையில் 16ஆவது கொரோனா மரணம் பதிவு; கொழும்பு 02 ஐ சேர்ந்த ஆண் (70), தேசிய வைத்தியசாலையின் அறுவைசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மரணம்