ஒலிபரப்பாளர் ACM.கலிலுர் ரஹ்மான் வானலையில் ரசிகர்களை வசீகரித்தவர்


சம்மாந்துறை .ஜி. புளொக் ஈஸ்ட் என்ற இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட ஒலிபரப்பரப்பாளர் எசிஏஎம். கலிலுர்ரஹ்மான் கொழும்பில் காலமானார்.

இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும், தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் மிளிரந்த இவர், இலங்கைத் துறைமுக அதிகார சபையின் சிரேஸ்ட நிருவாக உத்தியோகத்தரவார் 

அவரது ஜனாசா, இன்று சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்படும்.Advertisement