`ரேப்பிஸ்ட்டுகளின் ஆண்குறியை அறுத்து எரியுங்கள்`

 


’’ஒரு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபரை பிடித்தால் அவனை சாலையின் மத்தியில் தூக்கிலிடுங்கள், உறுப்பை ஊனமாக்குங்கள். அந்த காட்சியை எல்லா தொலைக்காட்சிகளிலும் காட்டுங்கள். அவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை காண்பவர்கள் மனதில் நடுக்கம் ஏற்பட வேண்டும்.’’- நடிகை மதுபாலா ஆவேசம்


Advertisement