மேலும் சில பிரிவுகளுக்கு ஊரடங்கு

 


உடன் அமுலாகும் வகையில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் #Curfew #COVID19 #Kuliyapitiya #Pannala #Giriulla #NarammalaAdvertisement