தடுத்து வைப்பு


 கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததை அடுத்து, விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளை மீறி, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 300 அதிசொகுசு வாகனங்கள் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.Advertisement