மேல் மாகாணம் முழுவதும் நாளை(29) நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை 5 மணியின் பின்னரும் கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு

Post a Comment
Post a Comment