#சட்டமாணி விண்ணப்ப திகதி நீட்டிப்பு

 


கற்கைநெறி அறிவித்தல்!


குறிப்பு - விண்ணப்ப முடிவுத்திகதி 27.10.2020 நீடிக்கப்பட்டுள்ளது


#இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால்,


#BACHELOR OF LAWS (LLB) / சட்டமானி பட்ட கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


தகைமைகள்:


க.பொ.த. உயர் தரப் பரீட்சை பழைய பாடத்திட்டத்திற்கு அமைய 4 பாடங்களில் அல்லது புதிய பாடத்திட்டத்தில் 3 பாடங்களில்  ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.


அல்லது


இலங்கை கல்வித் தகைமை மட்ட நியமத்தில் (SLQF) மட்டம் 2 இல்  30 பாடநெறி புள்ளிகள் அல்லது அதற்கு மேல்Advertisement