வினியோகம்

 


அட்டாளைச்சேனை பிரதேச செயலக பரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 சமுர்த்திப் பயனாளிகளுக்கு ஒரு பயனாளிக்கு 225 கற்றாழைக் கண்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று 2020.10.06 ம் திகதி காலை அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி திட்ட முகாமையாளர் , சமுர்த்தி திட்ட உதவி முகாமையாளர ச.அ.உத்தியாகத்தர்கள் மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.Advertisement