காணி உரிமை தொடர்பாக ஆராயும் திட்டமிடல் அமர்வு


Sugirthakumar Vijayarajah.

காணி உரிமைப் பிரச்சினை தொடர்பாக ஆராயும் திட்டமிடல் அமர்வானது நிந்தவூர் அட்டப்பளம் தோப்புக்கண்டத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நi;டபெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மற்றும் மனித எழுச்சி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு அம்பாரை மாவட்ட செயலணிலுள்ள காணி சம்மந்தமாக ஆராயவுள்ள இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள காணி பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மற்றும் இடப்பெயர்வுகளை சந்தித்து காணியினை இழந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Advertisement