கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா வைரஸ்

 


கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மீரிகம பகுதியை சேர்ந்த  28 வயதான கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பெண்ணை IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவுள்ளார்.Advertisement