கல்முனையை சேர்ந்த திவிரதன்,கத்தாரில் காலமானார்

 

#RikaasAhamed.


மரண அறிவித்தல்

இலங்கையில் கல்முனையை சேர்ந்த திவிரதன் நடராசா (29 வயது) அவர்கள் கத்தாரில் இ‌ன்று 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்கள்.
அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு அவரது இவ்விழப்பை தாங்கும் மன வலிமையை வழங்க ஏக இறைவனை பிரார்த்திப்போமாக.


Advertisement