#COVID19LKA எண்ணிக்கை 4118




 


இலங்கையில் கொரோனா தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 4118 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 3266 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 839 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.