திருகோணமலை வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு


திருகோணமலை – தம்பலகமுவ பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 Advertisement