#COVID19LKA முதலாவது வைத்தியர் மரணம்


 


இலங்கையில் கொரோனா தொற்றால் முதலாவது வைத்தியர் மரணம்.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இளம் வைத்தியர் (31 வயது) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் கயான் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.