Dr.நெவில்பெணாண்டோ கொரொனா தொற்றினால் உயிரிழப்பு


 


கொவிட்-19 தொற்று காரணமாக IDH வைத்தியசாலையின் ICUவில் சிகிச்சை பெற்று வந்த, வைத்தியர் நெவில் பெனாண்டோ (89) காலமானார்.இலங்கையின் இரண்டாவது வைத்தியர் ஒருவர், கொரொனாவினால் உயிரிழந்த சந்தரப்பம் இதுவாகும்.

#COVID19SL #LKA #SL