552 பேர் கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்துள்ளனர்

 


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 251 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.


அதற்கமைய, 87,881 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


2,583 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாட்டில் இதுவரை 91,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


552 பேர் கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.