உணவு தவிர்ப்பு போராட்டம்

 

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்று ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்றுத் தருமாறு கோரி, அவர்கள் இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

- Advertisement -

வடக்கு மாகாணத் தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு, 2019 ஆம் ஆண்டில் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக கூறி,  பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அனைத்து பணியாளர்களுக்குமான நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நிரந்தர நியமன கடிதங்களை பெற்றிருந்த சுகாதார பணியாளர்கள், தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரி,  தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்