பெறுபேறுகள் வெளியாகின!

 


வடக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் ஆங்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு HNDE தாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சை-2021 யின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.


பெறுபேறுகளைப் பார்வையிட -https://np.gov.lk/result/primaryenglish2021/