அடக்கம் செய்யுங்கள் என்று நன்கொடையாக வழங்கி இருக்கிறார்

 


#நடைபாதைக்கு ஒரு அடி நிலம் விடுங்கள் என்றால் மடிச்சிக் கட்டிக்கு நிக்கும் சிலர் நம்மத்தியில் இருக்க,

#இப்படியும் ஒரு உள்ளம்.. 

தனது சொந்தக்காணியில் சில ஏக்கர்களை கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யுங்கள் என்று நன்கொடையாக வழங்கி இருக்கிறார் ஓட்டமாவடி சகோதரர்.

அந்தக் காணியிலேயே இப்பொழுது ஜனாசாக்கள் அடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த சகோதரருக்குச் சொல்வோம் கோடி நன்றிகள்.. நன்றிகள் அன்புச்சகோதரா....

(நன்றி என்று சொல்லவும் சிலருக்கு பஞ்சம்)