ஜனாசா நல்லடக்கத்திற்கு ஓட்டமாவடிக்கு வருவோருக்கு இலவச தங்குமிடம்


 ஜனாசா நல்லடக்கத்திற்கு ஓட்டமாவடிக்கு வருகை தரும் சகோதரர்களுக்கு இலவச தங்குமிட வசதி

ஜனாஷாக்களை அடக்குவதற்கு வெளியூர்களிலிருந்து வரும் சகோதரர்களின் நன்மைகருதி தங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய இடம் நாவலடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாக தங்க முடியும்.
தொடர்புகளுக்கு
நளீம் ஸலாமி
0760909354
வாட்ஸ்அப்
77 133 9354