அக்கரைப்பற்று ஒய்வு பெற்ற அதிபர் சரீப் மௌலவி காலமானார்
அக்கரைப்பற்று ஒய்வு பெற்ற அதிபர் சரீப் மௌலவி காலமானார்.

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் .அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்துஈ பின்பு அக்கரைப்பற்று சம்சுல்உலும் வித்தியாலய அதிபராகவும் கடமை புரிந்தார்.
இவர் இர்சாத் Engineer முர்ஷித்(NDT) புர்கான் (QS Qatar) ஆகியோரின் தந்தையுமாவார்
YB. இக்பால், ரஸ்மி HNB Manager ஆகியோரின் மாமனாருமாவார்.