சச்சின் டெண்டுல்கருக்கும் கொரோனா தொற்று

 


முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தனக்குக் கொரோனா தொற்றுறுதியாகியிருப்பதாகவும் தன்னை சுயமாக வீட்டில் தனிமைக்குட்படுத்தியிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.