பாதசாரிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன


 பசறை மெத்தகொட விபத்தில் கடந்த வாரம் 15 பேர் உயிரிழந்துள்ளதானது பெரும் சோகத்தை உருவாக்கியது.ஆனால், இன்று அதே வீதியில் கற்பாறையொன்று வீதிக்கு வந்தது. விரைந்து செயற்பட்டதால் இந்த அனர்த்தம் தடுக்கப்பட்டது.