வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

 


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.