அக்கரைப்பற்று சமூக சேவகர் ஜெய்னிக்கு வாழ்த்துக்கள்!

 


அரச சேவையில் 

கறைபடியா கரங்களுடன்-

கபடமற்ற உள்ளத்துடன்-

29 வருடங்கள் கடக்கும் 

#அக்கரைப்பற்று

சமூக சேவையாளர்

முல்லைத்தீவு மெனஜரின் மகன்

செய்னுதீனுக்கு 

வாழ்த்துக்கள்.


#SunRise  கழகத்தில் உதித்து

விளையாட்டு ரசிகர்களுக்கு

#SunShine ஆனாய்,


ஜனாசாாகளை சுமந்தும்

கப்றுக்கு  மண் கூட்டினாய்


மதங்களைக் கடந்து

மனித நேயம் பேணினாய்,,..ஜெய்னி!

உன் பெயரிலே உள்ளது

"ஜெய்" "நீ"


ஜெய்னி

ஜெயம் பெறட்டும்!

#IsmailUvaizurRahman.