கற்கைநெறி அறிவித்தல்!


www.ou.ac.lk

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் கல்வியல் சிறப்பு கல்விமானி பட்ட கற்கைநெறி - 2021க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


✅ கற்கைநெறி காலம் : 04 வருடங்கள்


✅ மொழி மூலம் - ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம்


🌐 தகைமைகள் & முழுமையான விபரங்களுக்கு - http://bit.ly/3qjoCUJ


📅 முடிவுத்திகதி - 07.04.2021


(ONLINE மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்)