தகவல்தொழில்நுட்ப (IT)பட்டதாரியாகலாம்


உயர் தரத்தில் 3 பாட சித்தியுடன்த தகவல்தொழில்நுட்ப(IT)* பட்டதாரியாகலாம்,


*இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து Software Engineering Degree க்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது*


*தகைமைகள்*


*1. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி*


or


*2. உயர் தரத்திற்கு சமனான தகைமைகள்*


*கற்கைநெறி காலம் - 4 வருடங்கள்*


🌐 *முழுமையான விபரங்களுக்கு* www.ou.ac.lk


*முடிவுத்திகதி - 11.04.2021*


(ONLINE மூலமாக மாத்திரம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்)

*FB Page* 👍

https://www.facebook.com/ceylon24/