சட்ட மன்றத் தேர்தல் 20021 -விஜய் சைக்கிளில் வந்தது ஏன்?


 நடிகர் விஜய் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி குறுகியதாக இருந்ததாலும், கார் நிறுத்த இடம் இல்லாததாலும் தான் அவர் சைக்கிளில் வந்ததாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ்  செய்தியாளர் எம். மணிகண்டனிடம் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக சுட்டிக்காட்ட அவர் சைக்கிளில் வந்தார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவிய சூழலில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.