மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது

 


முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டரீதியானது இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த செயற்பாட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது கூறினார்.