அக்கரைப்பற்று கடையறை ஒன்றிலிருந்து #ஜனாசா மீட்பு


அக்கரைப்பற்று-01, கரிம் வீதி கடையறை ஒன்றிலிருந்து தூக்கிடப்பட்ட நிலையில் #ஜனாசா கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

குறித்த . இளைஞன் பிபில  கொட்டபோவ என்ற  இடத்தைச் சேர்ந்தவர். அக்கரைப்பற்றிலுள்ள கடையொன்றில் தொழில் செய்து வநந்ததாகவும்,  குறித்த  இடததில் தங்குவதாகவும்  முதற்கட்ட   விசாரணைகளில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

. இதேவேளை. இன்று மாலை மரணண விசாரணைகளை அக்ககரைப்பற்று பதில்“  நீதிபதி Dr.கே.சமீம்  நடத்தினார்.பிரேதப் பரிசோதனையினன் பின்னர் உடலமானது, உறவினர்களிடம் ஒஒப்படைக்கப்படவுள்ளது.