வாழ்த்துக்கள்

 


இன்று (10-04-2021) கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் இடம்பெற்ற ADFA யின் முதல்தர கழகங்களுக்கிடையிலான  சுற்றுப் போட்டியில் கல்முனை லக்கி ஸ்டார் அணியினரை எதிர்த்தாடிய மருதமுனை எவரெடி அணியினர் 04 க்கு 00 எனும் அடிப்படையில் வெற்றிபெற்றது..


வாழ்த்துக்கள்.