#ccovid19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை


 


மேலும் 4 மரணங்கள்; இதுவரை 642 கொரோனா மரணங்கள் பதிவு

- வெளிநாட்டவர் இருவர் உள்ளிட்ட 4 ஆண்கள்

- வயதுகள்: 46, 46, 65, 63

- இடங்கள்: கொழும்பு 02, ரத்கம, குளியாபிட்டி, கொழும்பு 04