தம்பலகாமம் பகுதியில் விபத்து,இளைஞன் மரணம்!


 #Update 

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இரு லொறிகள் மோதி விபத்து. இளைஞன் ஒருவர் மரணம்! 

இன்று அதிகாலை தம்பலகாமம் கோவிலடி சுற்றி வளைவு சந்தியில் பொலிஸ் சோதனைக்காக தரித்து நின்ற மீன் லொறி ஒன்றுடன் அதே திசையில் வந்த மண் டிப்பர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.Advertisement