காத்தான்குடி மூவர் #covid19 இனால் இன்று மரணம்........


 

#Reports Faslin.

காத்தான்குடி மூவர் 

இன்று மரணம்........


காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் இன்று (01)  கொவிட்  தொற்றினால் மரணமடைந்துள்ளனர்


காத்தான்குடி-02 ஐச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும்,


காத்தான்குடி-06 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் - 


காத்தான்குடியைச் சேர்ந்த மற்றுமொருவர் 

(68 வயதுடைய சிறு நீரக நோயாளி) மட்டு போதனா வைத்தியசாலையிலும் மரணமடைந்துள்ளனர்.


இன்று (1) ஒரு பெண் உட்பட மூவர் மரண மடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.