ஜேம்ஸ் எண்டர்சன்,மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்


 


ஜேம்ஸ் எண்டர்சன் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.