காத்தான்குடியைச் சேர்ந்த தம்பதிகளான, கணவனும் மனைவியும் ஒரே நாளில் மரணம்காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் காதர் (டேஸ்ட் கடை) அவர்கள் மரணித்து சில மணித்தியாலங்களில் அவரது மனைவியும் மரணம்...


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.


இன்னார் சகோதரர் Acm அன்சார் மற்றும் Azam Abdul Cader (UK) அவர்களின் தாய் மற்றும் தந்தையுமாவார்கள்...


அல்லாஹ் அவர்களது குடும்பத்துக்கு இதைத் தாங்கும் சக்தியை வழங்கி மரணித்தவர்களுக்கு சுவர்க்கப் பூஞ்சோலையை வழங்குவானாக..