”கமெரா கிளிக்”


 


நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ளன.வைத்தியசாலை பிணவறைகளுக்கு பிரேதப்பெட்டிகள் வந்த வண்ணமுள்ளன. தனது உறவினர் ஒருவரது உடலை தகனம் செய்ய பிரேதப்பெட்டியை நபரொருவர் கொண்டு செல்வது கண்களைக் குளமாக்கியது. புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது