உண்மைக்கு புறம்பான செய்தி


 துறைமுக அதிகார சபையின் 600 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என, அறிவிக்கப்பட்டுள்ளது.