சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா பேரின்பராசா மறைவு


 
கல்முனை சட்டத்தரணிகளள் சங்க சிரேஸ்ட சட்டத்தரணியும், பதில் நீதிபதியுமான செல்லையா பேரின்பராசா  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று காலமானார்.

சிலொன்24 .இணையம் இவரது பிரிவாரல் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.