சிறுநீரக நோயாளர்கள் கொவிட் தடுப்பூசிளை ஏற்றிக் கொள்வது அத்தியாவசியம்


 

சிறுநீரக நோயாளர்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொள்வது அத்தியாவசியம் என்று சிறுநீரக நோய்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் ஹேவாகீகனகே தெரிவித்துள்ளார். 

சிறுநீரக நோயாளர்கள் கொவிட் நோய் தொற்றுக்கு உள்ளாகுமிடத்து, அவர்கள் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகம் என்று சுட்டிக்காட்டிய அவர் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய குழுவில் சிறுநீரக நோயாளர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். 

அரச தகவல் திணைக்களம்