பாடலாசிரியர் புலமைப்பித்தன்,காலமானார்


 


பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். எம்.ஜி.ஆருக்காக பல திரைப்படப் பாடல்களை இயற்றியதன் மூலம் புகழ்பெற்றவர்.