நோர்வே யில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில்,கெம்சி குணரத்ணம் தேர்வு


 


நோர்வே யில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த கெம்சி குணரத்ணம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார், 


யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் இலங்கையில் இருந்து நோர்வே சென்ற நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) தெரிவு செய்யப்பட்டுள்ளார்,


அவருக்கு எமது வாழ்த்துக்கள்.