சொந்தப் பணத்திலும், அரச பணத்திலும் நியூயோர்க் பயணம் நியூயோர்க்கில் செப்டம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ச தனது சொந்த செலவில் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்.