இத்தாலி பயணித்துள்ள பிரதமர் G 20 சர்வதேச மதநல்லிணக்க மாநாட்டில் நாளை விசேட உரை


 


இத்தாலி  பயணித்துள்ள  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ Bologna நகரில் 
ஆரம்பமாகவுள்ள G 20 சர்வதேச மதநல்லிணக்க மாநாட்டில் நாளை 
உரையாற்றவுள்ளார்.