இன்று (28) நள்ளிரவு சுமார் 2.00 மணி அளவில் காத்தான்குடி பிரதான வீதி, குட்வின் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மட்டக்களப்பை நோக்கிr் சென்ற கார் ஒன்று மோதியதில் காத்தான்குடி-03 மெத்தை பள்ளி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment