மருதமுனை சரப்கான் நீரில் மூழ்கி உயிரிழப்பு




 Aboobukar Akram.

அல் மனார் அறிவியல் கல்லூரியில் 2017/2019 கல்வியாண்டில் E. Tech பிரிவில் கல்வி கற்ற எனது அன்புக்குரிய மாணவன் மருதமுனையைச் சேர்ந்த சரப்கான்  நண்பர்களோடு நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி நேற்று மரணித்த செய்தி பெரும் கவலையைத் தருகின்றது.


அமைதியான சுபாவம், பிறருக்கு உதவும் பண்பு , ஆசிரியர்களை மதித்தல் , சரப்கானில் நான் கண்ட உயர்ந்த பண்புகள். 


வல்ல நாயன் அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து நன்மைகளாக மாற்றுவானாக ! ஜென்னதுல் பிர்தௌஸில் உயர்ந்த இடத்தை வழங்குவானாக!