மண்சரிவு, மாற்று வீதிகளைப் பயன்படுத்துக!



 


எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு : மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவித்தல் #lka #SriLanka #LANDSLIDE