அக்கரைப்பற்று பிஸ்கால் சந்தியில் பழைய மீன் விற்பதாக புகார் November 07, 2021 #IRSAATH.பொது மக்களஅக்கரைப்பற்று பிஸ்கால் சந்தியில் பழைய மீன் விற்பதாக புகாரிட்டுள்ளனர். இதனால் விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்மந்தப்பட்ட மீன் விற்பனையாளர்களைப் பரிசோதனை செய்வதனைப் பார்க்கலாம் Crime, Slider
Post a Comment
Post a Comment