அக்கரைப்பற்று பன்நெடுங்காலமாக கணிதம் போதித்த ஆசிரியர், சமூகசே வகர், கருங்கொடித்தீவு பிரதேச சபையின் முன்னாள் அங்கத்தவர் அல்ஹாஜ் எஸ்.எல்.பறகத்அலி மாஸ்டர் இன்று காலமானார். (ILWIR)
இவர் பைசல் - கணக்காளர், நைசல்-சமூர்த்தி அலுவலர், ரிஸ்வி-துறைமுக அதிகார சபை,றுமைஸ்Bsc-QS று வைஸ்-SLDWB, சியாத் ஆகியோரின் தந்தையும், சிரேஸ்ட கணக்காளர் பசிலூர் ரஹ்மானின் மாமனாரும் ஆவார்.

Post a Comment
Post a Comment